விடுமுறைக்குப் பின் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடக்கம்.

by Editor / 03-06-2024 10:47:49am
விடுமுறைக்குப் பின் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடக்கம்.

ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் முழு அளவில் இயங்க உள்ளது. மே 2-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடுக்கப்ப்பட்டது. இதையடுத்து, நேற்றுடன் ஒரு மாத கால கோடை விடுமுறை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் பொது நல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

 

Tags : விடுமுறைக்குப் பின் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடக்கம்

Share via

More stories