தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.

by Editor / 12-06-2024 10:25:05am
தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.

சென்னையில் இன்று (ஜூன் 12) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ரூ.53,440-க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.95.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சில தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் நகைப்பிரியர்கள் சற்று கவலையடைய வைத்துள்ளது.

 

Tags : தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.

Share via