தொடர் பயங்கரவாத தாக்குதல் - அமித்ஷா ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் நாளுக்கு நாள் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில், பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்துள்ள நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 16) ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags :