கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்விறபனையில் ஈடுப்பட்ட 11 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய நபர் உட்பட இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கின்றனர். உயிரிழப்புகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விஷச்சாராயத்துக்கு மெத்தனால் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாதேஷ் என்பவரை சென்னையில் வைத்து மடக்கி பிடித்தனர். அவருடன் ஜோசப், சின்னத்துரை உட்பட இதுவரை 11பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்விறபனையில் ஈடுப்பட்ட 11 பேர் கைது