ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் ஆய்வு

by Staff / 26-06-2024 04:29:00pm
ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உள்ளது. இந்நிலையில் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் பாண்டியன் இன்று (ஜூன் 26) விசாரணை நடத்தினார். இதன் போது அவர்களுக்கு எங்கிருந்து விஷச்சாராயம் கிடைத்தது என்பது குறித்தும், இந்த பகுதியில் எத்தனை ஆண்டுகளாக விஷச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது என்றும் கேட்டறிந்தார்.
 

 

Tags :

Share via

More stories