நாகையில் 2 தாலுகாகளுக்கு நாளை விடுமுறை.

by Editor / 23-08-2024 11:43:00pm
நாகையில் 2 தாலுகாகளுக்கு நாளை விடுமுறை.

நாகபட்டினம் மற்றும் கீழ்வேளூர்,வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 

Tags : நாகையில் 2 தாலுகாகளுக்கு நாளை விடுமுறை

Share via