பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை

by Staff / 03-09-2024 02:53:30pm
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் விதமாக, மேற்கு வங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா 2024 என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மரணம் அடைந்தாலோ, சுய நினைவு இல்லாமல் இருந்தாலோ, வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo