நாகர்கோவிலில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே NIA அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக இச்சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
Tags : நாகர்கோவிலில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை