மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிக்கையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை.

நீலகிரி மாவட்டத்தில் போலி பத்திரிக்கையாளர்கள் குறித்த தகவல்களை 9498042445 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அரசு அலுவலர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டியும் வெளிவட்டாரத்தில் பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை மிரட்டும் போலி பத்திரிக்கையாளர்கள் குறித்த தகவல்களை 9498042445 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தரலாம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உதகையில் செய்தியாளர்களிடம் தகவல்.
Tags : மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிக்கையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை.