மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் இல்லை

by Editor / 15-10-2024 10:40:55am
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் இல்லை

பள்ளிக்கரணை மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாது எனவும், அபராதத்தை கைவிடுவதாகவும் தாம்பரம் காவல் ஆணையரகம் உறுதி.மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.இது தொடர்பான புகார்களுக்கு : South & East 044-23452362 மற்றும் North & West 044-23452330 தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளது
 

 

Tags : மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் இல்லை

Share via