காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேலிய படைகள் கொன்றது. .

காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேலிய படைகள் கொன்றது. .. .வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் மக்களுக்கு தங்குமிடமாக இருந்த பள்ளி மீது இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 160 பேர் காயமடைந்துள்ளனர்
.யாஹ்யா சின்வார்,[ அக்டோபர் 29, 1962, ) ஹமாஸ் தலைவராக இருந்தார்..
அரசியல் பணியகத்தின் தலைவராக ஆகஸ்ட் 2024 முதல் அக்டோபர் 2024 வரை பதவி வகித்தார் ..
சின்வார் ஹமாஸின் ஆயுதப் பிரிவில் இருந்தார், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலின் மூளையாகசெயல் பட்டார்..
இஸ்ரேல்தாக்குதலுக்கு பதிலடியாக , இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு வருடம் கழித்து அக்டோபர் 17, 2024 அன்று தெற்கு காசா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவரைக் கொன்றனர்
Tags :