வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் கணவன்,மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

குமரி மாவட்டத்தில் பணியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணி புரியும் ஜெசி ஜாக்குலின் (50) மற்றும் அவரது கணவர் கணவர் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை. குமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
Tags : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் கணவன்,மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை