ரயில் நிலையத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில்
கண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார்.அரிவாளால் வெட்டப்பட்ட செல்வராஜுக்கும், கண்ணனுக்கும் காதல் விவகாரத்தில் முன்விரோதம் இருந்ததாக தகவல்.முட்புதருக்குள் அரிவாளை வீசியதாக கண்ணன் கூறிய நிலையில், நேரில் அழைத்து சென்று அரிவாளை தேடி வரும் போலீசார்.செல்வராஜ் கை, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பயங்கர வெட்டு காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
Tags : ரயில் நிலையத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது.


















.jpg)
