கலைஞர் கைவினைத் திட்டம்” - நாளை அறிமுகம்.

தமிழ்நாடு அரசு "கலைஞர் கைவினைத் திட்டம்" மூலம் 25% மானியத்துடன் ரூ. 3 லட்சம் வரை கடனுதவி வழங்க உள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயதாக 35 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் www.msmeonline.in.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். நாளை (டிச.11) முதல் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Tags : “கலைஞர் கைவினைத் திட்டம்” - நாளை அறிமுகம்