2025 ஜனவரி மாதம் முதல் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை..?

by Editor / 19-12-2024 04:25:55pm
2025 ஜனவரி மாதம் முதல் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை..?

ஹீப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் வரும் 2025 ஜனவரி 4 ஆம் தேதி முதல் 28 ஜூன் வரை சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கும்,  ராமேஸ்வரம் முதல் ஹீப்ளி வரை ஜனவரி 5ஆம் தேதி முதல் 29 ஜுன் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படவுள்ளதாக  தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் ராமேஸ்வரம் முதல் ஹீப்ளி வரையிலான ரயில் இயக்கத்தின் நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.இன்னும் 2 வாரத்திற்குள்  பாம்பன் பாலத்தில் ரயில்சேவை தொடங்குவதற்கான முன்னேற்ப்பாடுக்கான தகவலாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : 2025 ஜனவரி மாதம் முதல் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை..?

Share via