அஜித் குமார் நடித்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதிவெளியீடு.

by Admin / 17-01-2025 11:33:57pm
 அஜித் குமார் நடித்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதிவெளியீடு.

 நடிகர் அஜித் குமார் நடித்த பொங்கலுக்கு வெளிவர இருந்த விடாமுயற்சி திரைப்படம் பின்னர் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படம் தற்பொழுது பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு டீசரை வெளியிட்டு நேற்று அறிவித்தது .பல்வேறு பிரச்சனையை எதிர்கொண்டு இன்னும் ஒரு சில வாரங்களில் விடாமுயற்சி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.இது லைகா நிறுவன வெளியீடு.

 

Tags :

Share via