ஸோகோ நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு.

ஸோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். புதிய தலைமை செயல் அதிகாரியாக சைலேஷ் குமார் தவே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாடு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : ஸோகோ நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு