1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வரை கைதுசெய்த போலீசார்.

by Editor / 30-01-2025 04:58:30pm
1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வரை கைதுசெய்த போலீசார்.

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ₹1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வரை கைதுசெய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்து கைதான திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது ஆகிய 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு செல்லும் வழியில் சிக்கியுள்ளனர்.யாருக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரணை. இந்த பணம் ஹவாலா பணமா..இல்லை வேறு ஏதேனும் காரியங்களுக்காக கொண்டு செல்லப்பட்டதா..என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் திட்டம்.

 

Tags : 1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வரை கைதுசெய்த போலீசார்.

Share via
Logo