சட்டவிரோதமாக செயல்பட்ட 30 மசாஜ் சென்டர்களை  மூடிய காவல்துறை

by Editor / 05-02-2025 11:18:08pm
சட்டவிரோதமாக செயல்பட்ட 30 மசாஜ் சென்டர்களை  மூடிய காவல்துறை

மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் நகரம்மட்டுமல்ல வளர்ந்துவரும் சிறு நகரங்களிலும் தலைதூக்கத்தொடங்கியுள்ளன.இந்தநிலையில் கன்னியாகுமரியில் உரிய அனுமதி இல்லாமலும் முறையாக பயிற்சி பெற்றவர்கள் இல்லாமலும் செயல்பட்டு வந்த 30 மசாஜ் செண்டர்களை  கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. சட்ட விரோத மசாஜ் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags : சட்டவிரோதமாக செயல்பட்ட 30 மசாஜ் சென்டர்களை  மூடிய காவல்துறை

Share via