12 மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு.

by Editor / 25-02-2025 11:34:33pm
12  மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு.


தமிழ்நாட்டில் பிப்ரவரி 27,28 மார்ச் 1 ஆகிய மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி,விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags : தென் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு.

Share via