இந்தி டீச்சருடன் உல்லாசம்.. வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் கைது

சென்னை நும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (33). இவர், அப்பகுதியில் உள்ள இந்தி டியூசனுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 39 வயதுடைய டீச்சருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பலமுறை தனிமையில் இருந்துள்ளார். பின்னர், 6 வயது மூத்தவர் எனக் கூறி டீச்சரை கழட்டிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து போலீசில் டீச்சர் புகார் அளித்த நிலையில், யோகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :