த வெ க நிர்வாகி மரணம்

தமிழக வெற்றி கழகத்தினுடைய திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்பவர் கட்சி பணிக்காக சென்னையில் தங்கி இருந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவ மணிக்கு வாகனத்தில் அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :