உதயநிதி பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? நடிகர் சூரி விளக்கம்

by Staff / 24-03-2024 03:15:26pm
உதயநிதி பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? நடிகர் சூரி விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் நடிகர் சூரியை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்ததாக செய்தி பரவிய நிலையில் அதுகுறித்து சூரி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், தென்மாவட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளேன். உதயநிதி என்னை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் பிசியாக உள்ளேன் என அவருக்கு தெரியும். மக்களுக்கும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்
 

 

Tags :

Share via