தமிழர்கள் தான் முன்னுதாரணம்.. ராஜ் தாக்கரே

by Editor / 31-03-2025 02:01:56pm
தமிழர்கள் தான் முன்னுதாரணம்.. ராஜ் தாக்கரே

மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும். மும்பையில் வாழ்ந்து கொண்டே மராத்தி பேச முடியாது என்கின்றனர் என இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதை சுட்டிக்காட்டி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தாய்மொழி உள்ளது. அதனை மதிக்க வேண்டும். இந்தி திணிப்பு வேண்டாம் என தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக எதிர்க்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via