கூடா நட்பால் ஷாக்.. நாங்குநேரி சின்னத்துரை விவகாரத்தில் ட்விஸ்ட்?

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கல்வி என்ற ஆயுதத்தால் பலரின் கவனத்தை ஈர்த்த மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குனேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை Grindr செயலியில் நண்பர் அழைப்பின் பேரில் தனிமையான பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த செல்போன் பறிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :