மாணவர்களின் கல்விக்காக ரூ.10 கோடி வழங்கிய சூர்யா 

by Editor / 07-05-2025 11:23:15pm
மாணவர்களின் கல்விக்காக ரூ.10 கோடி வழங்கிய சூர்யா 

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் லாபத்தில் மாணவர்களின் கல்விக்காக ரூ.10 கோடியை வழங்கியுள்ளார். இது குறித்து நடிகர் சூர்யா  கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பம் செய்யும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவில் கிடைத்த அன்பு தொகையில் இருந்து ரூ.10 கோடியை அகரம் ஃபவுண்டேஷனுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

 

Tags : மாணவர்களின் கல்விக்காக ரூ.10 கோடி வழங்கிய சூர்யா 

Share via