+2 ரிசல்ட்: பெற்றோர், உறவினர் கவனத்திற்கு!

by Editor / 08-05-2025 09:44:22am
+2 ரிசல்ட்: பெற்றோர், உறவினர் கவனத்திற்கு!

 +2 தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வில் வெற்றி பெற்றவர்களை போற்றும் அதேவேளையில் குறைவான மதிப்பெண் (அ) தோல்வி அடைந்தவர்களை தேற்றுங்கள். மதிப்பெண் என்பது 'JUST NUMBER' தான் அவர்களது திறமையைத் தீர்மானிக்கும் அளவுகோல் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.அவர்களுக்குப் பிடித்த படிப்பைப் படிக்க ஏற்பாடு செய்யுங்கள். மனநல ஆலோசனை பெற 104 (அ) 044-24640050 எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

 

Tags : +2 ரிசல்ட்: பெற்றோர், உறவினர் கவனத்திற்கு!

Share via