சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு120 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு120 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 9,265 க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 74.120 ஆயிரத்து120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 122.00 ரூபாய்க்கு ஒரு கிராம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 22,000 க்கு விற்பனையாகிறது.

Tags :