ஈரானில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல் இராணுவம்

by Editor / 23-06-2025 02:31:43pm
ஈரானில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல் இராணுவம்

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வரும் நிலையில், தற்போது ஈரானின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள 6 விமான நிலையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் F14, F5, AH 1 உட்பட 15 ராணுவ விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. ஈரானின் முக்கிய நகரங்களில் வான்வழி தாக்குதலுக்கான அபாய ஒலி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via