ஆணவக் கொலை: கவின் உடல் ஒப்படைப்பு

திருநெல்வேலியில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் இன்று (ஆக.1) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக, கவினின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது உடலை பெற்றுக்கொண்டனர். இந்த கொலை வழக்கில், கவினை கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சிறப்புக் காவல் படை SI சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Tags :