பிரதமர் மோடி காந்தி நினைவு இடத்தில் அஞ்சலி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி ராஜ் கோட்டிலுள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செய்ததோடு மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடமானவிஜய் கோட்டிற்கும்
சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Tags :