தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுகள் 12ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு.

by Editor / 10-05-2023 09:10:58am
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுகள் 12ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இறுதி பருவத் தேர்வுகள் முன்னதாக மே ஏழாம் தேதி இந்த இறுதி பருவ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு தேர்வுகள் காரணமாக தற்போது தள்ளி வைக்கப்பட்டன. மே 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதே தேர்வு மையத்தில் இந்த பருவ தேர்வு நடைபெறும் என தமிழக திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம் மணிவண்ணன் அறிவித்துள்ளார். கடந்த ஏழாம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பருவ இறுதி தேர்வு இந்த மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo