பிரபல ரவுடி வரிச்சியூர்செல்வம் கைது.

by Staff / 19-09-2025 10:48:37pm
 பிரபல  ரவுடி வரிச்சியூர்செல்வம் கைது.

மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம். இவர், மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2012ல் பதியப்பட்ட வழக்கில் திண்டுக்கல்லில் இன்று (செப்.19)  கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

 

Tags : பிரபல ரவுடி வரிச்சியூர்செல்வம் கைது.

Share via