தமிழக பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் இருந்த கேசவ விநாயகம் தற்போது ஆர் எஸ் எஸ் பணிக்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளார் அவர் இனி ஆர் எஸ் எஸ் அமைப்பின் தமிழக நல்லெண்ண பொறுப்பாளராக செயல்படுவார் என்றும் வன தமிழ்நாட்டின் ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அண்ணாமலை தரப்பில் புகார் மற்றும் உள்கட்சி மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு பதிலாக பி ரசோபா குமார் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Tags :



















