இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,12 0 .00 ரூபாய் குறைவு.
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,12 0 .00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 140.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,810 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து10,480ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலைமாற்றமின்றி ஒரு கிராம் 255.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tags :



















