அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் எவியானில் ஜூன் 17 புதன்கிழமை அன்று சந்தித்து பேச உள்ளனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் எவியானில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் ஜூன் 17 புதன்கிழமை அன்று சந்தித்து பேச உள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் தமது தனது இரண்டாவது பதவி காலத்தில் இந்திய பிரதமரோடு முதல் முறையாக நிகழும் சந்திப்பு இதுவாகும். இரு நாட்டு தலைவர்கள் இரு தரப்பு பேச்சு வார்த்தையின் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு பயன்பாடு மற்றும் விநியோக சங்கிலி வலுப்படுத்துதல் இந்து பசிபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உலகலாகிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சனைகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படலாம். பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரானின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று அங்கு சென்று அவர் இன்று பிரான்ஸ் அதிபரோடு நியூ இன்னோவேட்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Tags :



















