பேரூந்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்

by Editor / 05-12-2021 10:46:32am
பேரூந்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேருந்தில் பயணித்த  பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி எப்போது போடப்பட்டது என்பது குறித்து  கேட்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பேரூந்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்
 
Tags :

Share via
Logo