ஆளுநர்மலர் வளையம் வைத்து அஞ்சலி
தமிழ்நாடு ஆளுநர் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags :



















