கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் இருந்து ஒரு பைபர் படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து இவர்களை தாக்கி 400 கிலோ வலை , இரண்டு செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர்.
Tags :