சொன்னபடி கண்டிப்பாக ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த சட்டமன்றதேர்தலின் பொழுது தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு மாதந்தோறும்ஆயிரம்ரூபாய் அறிவித்திருந்தது. தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது.ஆட்சிக்கு வந்ததி.மு.க மகளிருக்கு எட்டு மாதமாகியும் இன்னும் ஆயிரம் ரூபாய் வழங்க வில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வந்த நிலையில்,முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்யும்பொழுது சொன்னபடி கண்டிப்பாக ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படுமென்றும் இதில்எந்தவித சந்தேகமும்தேவையில்லை என்றும் உறுதியாகக்கூறினார்.
Tags :