உறுப்பினராக பதவியேற்ற உடன் திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி 14 ஆவது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று இன்று பொறுப்பேற்ற கவுன்சிலர் கஸ்தூரிகலியபெருமாள் பொறுப்பேற்ற சில மணிநேரத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் திமுகவில் இணைந்தார்.நாளை மறுநாள் மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : AIADMK councilor who joined DMK with the inauguration as a member