ரஷ்யப் படைகளுக்கு அஞ்சி ருமேனியாவில் தஞ்சமடையும் உக்ரைனியர்கள்

ரஷ்ய படையெடுப்புக்கு அஞ்சி உக்ரைன் நாட்டின் ஒடிசா நகரில் இருந்து ஏராளமானபடகு மூலம் ரோமெனிய வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
துறைமுக நகரான ஒடிசாவை ரஷ்ய படைகள் போர் கப்பல்களும் முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
அங்கு வசிக்கும் உக்ரைனியர்கள் டானியூப் ஆறு வழியாக ருமேனியாவின் துறைமுகம் வந்தடைந்தனர்
Tags :