தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

by Admin / 03-04-2022 10:54:58am
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை
தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் ,நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க
விரும்புவதாகக்கூறியுள்ளார்.
 
Tags :

Share via

More stories