பிரேசிலை சேர்ந்த முதியவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை

by Staff / 22-04-2022 03:59:47pm
பிரேசிலை சேர்ந்த  முதியவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை


மாத ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மத்தியில் பிரேசிலை சேர்ந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் நகரைச் சேர்ந்த 100 வயதான வால்டர்  அர்தமன்  16 வயதில் ரேவியூ என்ற ஜவுளி தொழிற்சாலையில் சாதாரண ஊழியராக வேலை சேர்ந்த நிலையில் தற்போது அதே நிறுவனத்தின் வியாபார பிரிவின் மேலாளராக உள்ளார் உயர்வுடன் கூடிய சம்பள உயர்வால் நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாத அவர் 84 ஆண்டுகள் அங்கே பணியாற்றி வருகிறார்.

 

Tags :

Share via