அடுத்தடுத்து வரும் மின்சார பேருந்துகள் தீ விபத்து

by Staff / 30-04-2022 01:18:06pm
அடுத்தடுத்து வரும் மின்சார பேருந்துகள் தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்தடுத்த இரு மின்சார பேருந்துகள் தீ பிடித்து எரிந்தது அடுத்து பொதுப்புலகத்தில் உள்ள அனைத்து மின்சார பேருந்துகளில் திரும்பப் பெற்றதாக அரசு அறிவித்தது. மத்தியபரிசில் உள்ள   தேசிய நூலகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் அருகே சென்ற மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இரண்டாவது சம்பவமாக மின்சார பேருந்து தீ பற்றியதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி புழக்கத்திலுள்ள 149 மின்சார பேருந்துகள் திரும்பப் பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo