பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிதி முதலமைச்சர் மு க ஸ்டாலின்
பணியில் இருந்த போது பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் பெருமாள் பிள்ளை குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிதி முதலமைச்சர் மு க ஸ்டாலின்அறிவிப்பு . சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பேருந்தில் குடிபோதையில் இருந்த பயணி நடத்துனர் மீது தாக்குதல் .பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துனர் கூறிய நிலையில் போதை ஆசாமி வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்தினர் தாக்குதலை நடத்துனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Tags :



















