மீனவர்கள் வேலை நிறுத்தம் - சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது.

by Editor / 23-05-2022 04:12:55pm
மீனவர்கள் வேலை நிறுத்தம் - சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் மீனவர்கள் போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் கைது, துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்,கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் வேலை நிறுத்தம் - சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது.

 

Tags : Fishermen strike - Arrest for road blockade

Share via