பெல்டால் கழுத்தை நெரித்து தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

by Editor / 23-06-2022 12:59:28pm
பெல்டால் கழுத்தை நெரித்து தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

சென்னை முகப்பேரில் மது போதையில் தகராறு செய்த தம்பியே பெல்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தவரை  போலீசார் கைது செய்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்த சந்திரன் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு  போதையில் அண்ணன் மகளின் செல்போனை பறித்து போட்டு தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அவரது அண்ணன் ராகு சந்திரன் அடித்ததுடன் படத்தை இயக்கியுள்ளார் மயக்கமடைந்த சந்திரன் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் ராகுவையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via