தொண்டர்களால் ஏற்றுக் கொள்பவர் தான் பொதுச்செயலாளராக முடியும் சசிகலா

by Editor / 11-07-2022 04:02:11pm
தொண்டர்களால் ஏற்றுக் கொள்பவர் தான் பொதுச்செயலாளராக முடியும் சசிகலா

தொண்டர்கள்  யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்தான் மதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் முடியும் என்று விகே சசிகள தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமது வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொதுக்குழுவை கூட்டியாதை தவறு என்று கூறினார். ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கத்தான் பாடுபட போவதாகவும் அவர் கூறினார். ஓபிஎஸ் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சசிகலா பதிலளித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo