44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிநினைவு தபால் தலை

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் ஜெசிங்பாய் சௌகான் செஸ் கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குப்தா உள்ளிட்ட இந்திய செஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இணைந்து #ChessOlympiad2022 நினைவு தபால் தலையினை வெளியிட்டனர்.
Tags : 44th Chess Olympiad Commemorative Stamp